Business News in Tamil, Latest Business news, photos, videos | Zee News Tamil (2024)

Investment Tips Apr 18, 2024, 10:41 AM IST

HDFC Vs ICICI Vs Axis வங்கி ... எது பெஸ்ட் முதலீடு... ஒரு ஒப்பீடு..!

HDFC Vs ICICI Vs Axis Bank FD Deposits: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியது. வங்கி FD முதலீடுகள் மீதான தற்போதைய வட்டி விகிதங்கள் அதிகபட்ச அளவில் தான் உள்ளது.

EPFO Apr 18, 2024, 09:01 AM IST

EPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானது

EPFO Rule Change: EPFO தற்போது, மருத்துவ தேவைகளுக்கான அட்வான்ஸ் பணம் எடுப்பதற்கான விதிகளில் முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. இபிஎஃப்ஓ இது தொடர்பான வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Election News Apr 18, 2024, 08:40 AM IST

உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

Voter ID Card Process: உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை இல்லையா அல்லது உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை இன்னும் வரவில்லையா? அப்படியானால் உடனே இந்த செய்தியை படியுங்கள்.

Savings Account Apr 17, 2024, 03:27 PM IST

ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்?

தேசிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதல் தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, பஞ்சாப் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா போன்ற வங்கிகள் வரை எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

SIP Calculator Apr 17, 2024, 01:00 PM IST

ரூ.5000த்தை வைத்து 5 கோடி சம்பாதிக்கலாம்! எப்படி தெரியுமா?

அனைவருக்குமே கோடீஸ்வரராக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை நிறைவேற்றிக்கொள்ள சில வழிகள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?

Bank Holidays Apr 17, 2024, 12:08 PM IST

Bank Holidays: இன்று வங்கி விடுமுறையா? ஏப்ரலில் இன்னும் எத்தனை நாட்களுக்கு லீவு?

Bank Holidays in April 2024: ராம நவமி பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 17 புதன்கிழமை சில மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நாட்களில் இன்னும் எத்தனை நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

senior citizen FDs Apr 17, 2024, 09:57 AM IST

பணத்தை பன்மடங்காக்கும் FD... இரு மடங்காக பெருகியுள்ள மூத்த குடிமக்கள் முதலீடுகள்!

Senior Citizens FD:மூத்த குடிமக்களுக்கான சிறப்பு எஃப்டி முதலீடுகளுக்கான, வட்டியை வங்கிகள் அதிகம் வழங்குவதால், வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களுக்கு FD முதலீடுகள் பெரிய அளவில் கை கொடுக்கின்றன.

EPFO Apr 17, 2024, 09:26 AM IST

EPFO Update: ஓய்வூதியம் மற்றும் EDLI நன்மைகளை கணக்கிடுவது எப்படி? முழு விவரம் இதோ

How To Calculate Pension and EDLI on Total Investment: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நடத்தப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அதாவது EPF ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இது ஓய்வூதிய நிதிக்கான முதன்மையான தேர்வாக பார்க்கப்படுகின்றது.

Billionaire Apr 16, 2024, 07:25 PM IST

பில்லியனர் ஆக ஆசை, ஆனால் வழி தெரியலையா? ‘இந்த’ சூப்பர் ஐடியாவை படிங்க..

பலருக்கும் குறுகிய ஆண்டுகளுக்குள்ளாகவே பணக்காரர் ஆகி விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதை நிறைவேற்றிக்கொள்வது எப்படி? இதோ டிப்ஸ்!

Business Idea Apr 16, 2024, 10:54 AM IST

லட்சங்களில் வருமானம் தரும் பேப்பர் நாப்கின் பிஸினஸ்... முத்ரா கடனுதவியும் கிடைக்கும்!

Business Idea: அதிக பணம் சம்பாதிக்கும் வகையில் எந்த ஒரு புதிய தொழிலையும் தொடங்குவதற்கு நிறைய பணம் தேவை என்று எண்ணம் பலருக்கு உள்ளது. ஆனால், குறைந்த முதலீட்டிலும் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.

EPFO Apr 16, 2024, 08:57 AM IST

EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்

EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Investment Plans Apr 15, 2024, 07:56 PM IST

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..

பிறந்த குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க, சில திட்டங்களில் முதலீடு செய்யலாம். அந்த திட்டங்கள் என்ன தெரியுமா?

Ration Card Apr 15, 2024, 05:11 PM IST

ரேஷன் அட்டை முறைகேட்டை தடுக்க புதிய அம்சம் அறிமுகம்!

ரேஷன் அட்டை முறைகேடுகளை தடுக்க உத்தரப்பிரதேசத்தில் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

PM Mudra Yojana Apr 15, 2024, 09:19 AM IST

PM முத்ரா கடன் திட்டம்... ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்... விண்ணப்பிக்கும் முறை!

PM Mudra Yojana: பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY) என்பது உற்பத்தி, வர்த்தகம் அல்லது சேவைத் துறைகளில் ஈடுபட்டுள்ள விவசாயம் அல்லாத சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன்களை வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டமாகும்.

Small Business Apr 14, 2024, 05:24 PM IST

குட்டி பிசினஸிலும் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..

சிறு தொழில் செய்பவர்கள், நல்ல லாபம் பார்ப்பதற்கு சில உத்திகள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?

Credit Card Apr 14, 2024, 01:43 PM IST

கிரெடிட் கார்ட் யூசர்களுக்கு சூப்பர் அப்டேட்! பில்லிங் தேதியை நீங்களே முடிவு செய்யலாம்

கிரெடிட் கார்டில் பில்லிங் தேதியே யூசர்களே முடிவு செய்யும் புதிய வசதியை ஆர்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

Employees Apr 14, 2024, 12:24 PM IST

ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! ரூ. 15000ல் இருந்து ரூ. 21000 ஆக உயரும் அடிப்படை சம்பளம்!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் சமூகப் பாதுகாப்பின் நோக்கத்தை அதிகரிக்க குறைந்தபட்ச சம்பள வரம்பு அதாவது பிஎஃப் கணக்கில் பங்களிப்புக்கான அடிப்படை சம்பளம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்படலாம்.

7th pay commission Apr 14, 2024, 12:02 PM IST

மத்திய ஊழியர்கள் அடிச்சது அசத்தல் ஜாக்பாட்: DA உயர்வுக்கு HRAல் 12600 ரூபாய் பலன்

DA Hike: அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, லோக்சபா தேர்தல் அறிவிப்பு அமலுக்கு வருவதற்கு முன்பே, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு அறிவித்தது. அதன்படி அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

Gas Cylinder Apr 14, 2024, 07:39 AM IST

கைரேகை பதிவு செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நிமிடத்தில் அப்டேட் செய்யலாம்

Gas cylinder KYC update: கேஸ் புக்கிங் நிறுவனங்களில் கைரேகை பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என்ற தகவல் வேகமாக பரவியிருக்கும் நிலையில் அதன் உண்மையான பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

Small savings Apr 13, 2024, 06:15 PM IST

சிறு சேமிப்பை அப்படியே டபுள் ஆக்குவது எப்படி? சில ஸ்மார்ட் திட்டங்கள் இதோ..

Investment Schemes Tamil :வாங்கும் சம்பளம் அப்படியே செலவாகி விடுகிறதா? ‘இந்த’ ஸ்மார்ட் உத்திகளை பின்பற்றுங்கள்..

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • Next
  • last »
Business News in Tamil, Latest Business news, photos, videos | Zee News Tamil (2024)

References

Top Articles
Latest Posts
Article information

Author: Mrs. Angelic Larkin

Last Updated:

Views: 6229

Rating: 4.7 / 5 (67 voted)

Reviews: 82% of readers found this page helpful

Author information

Name: Mrs. Angelic Larkin

Birthday: 1992-06-28

Address: Apt. 413 8275 Mueller Overpass, South Magnolia, IA 99527-6023

Phone: +6824704719725

Job: District Real-Estate Facilitator

Hobby: Letterboxing, Vacation, Poi, Homebrewing, Mountain biking, Slacklining, Cabaret

Introduction: My name is Mrs. Angelic Larkin, I am a cute, charming, funny, determined, inexpensive, joyous, cheerful person who loves writing and wants to share my knowledge and understanding with you.